To Advertise Contact - christmusicindia@gmail.com

Irandaam Varugaiyile | இரண்டாம் வருகையிலே

Loading

இரண்டாம் வருகையிலே
கிறிஸ்தேசுவை சந்திப்பாயா

இதோ நான் வருகிறேன்
சீக்கிரமாய் வருகிறேன்
அதோ இயேசு மேகங்களில்
வரும் வேலையும் நெருங்கிற்றே – இரண்டாம்

இரட்சிப்பை பெற்றாயா?
மூழ்கி ஸ்தானம் எடுத்தாயா?
ஆவியின் அச்சாரத்தை
அடையாளமாய் பெற்றாயா? – இரண்டாம்

கறைதிரை அற்றவராய்
குறை எதுமில்லாதவராய்
பூரணம் அடைந்தவராய்
பரன் இயேசுபோல் மாறுவாயா? – இரண்டாம்

அல்லேலூயா மாரநாதா
அல்லேலூயா மாரநாதா
மாரநாதா அல்லேலூயா
அல்லேலூயா மாரநாதா – இரண்டாம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS