fbpx

Iyesu Iyesu Raajaa | இயேசு இயேசு ராஜா

இயேசு (2) ராஜா
இயேசு (2) நாதா
இயேசு நேச நேவா
இயேசு எனக்கெல்லாமே – 2
அல்லேலூயா ஆமென் (3)

இயேசு பாவங்கள் போக்குவார்
இயேசு சாபங்கள் நீக்குவார்
இயேசு எந்தன் நேசரே
இணையற்ற என் ஏசுவே
ஆமென் (2) இயேசு (4)

நீச பாவியை நேசித்தார்
நாச வழியினின்று மீட்டிட்டார்
நேசக்கரம் நீட்டி காத்தாரே
இணையற்ற என் ஏசுவே
ஓசன்னா இயேசு (4)

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS