To Advertise Contact - christmusicindia@gmail.com

Maname Maname Kalangaathe | மனமே மனமே கலங்காதே

Loading

மனமே மனமே கலங்காதே
மன்னவன் இயேசு இருக்கின்றார்
நிம்மதியை தருகின்றார்
நீதியின் பாதையில் நடத்துகிறார் – 2

உன்னை படைத்த ஆண்டவரோ
உறங்கமாட்டார் தெரியாதா – 2
பறந்து காக்கும் பறவை போல்
பாதுகாப்பார் புரியாதா – 2

எப்பக்கம் நெருக்கமோ
ஏமாற்றம் தோல்வியோ
எல்லாமே மாற்றிடுவார்
என் மனம் திகையாதே

யோர்தானே வந்தாலும்
யோசனை ஏன் என் மனமே
யோசனையில் பெரியவரே
யோர்தானை பிரிப்பவரே

பெலவீனத்தில் அவர் பெலனோ
பூரணமாய் விளங்கிடுமே
என் மனமே கலங்காதே
கண்ணீர் யாவும் துடைப்பாரே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS