Neengaatha Paavam | நீங்காத பாவம்

நீங்காத பாவம் நீங்காததேனோ
நீங்கிடும் நாள் தான் இதோ
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார்

காணாத ஆட்டை தேடிடும் மேய்ப்பர்
கண்டுன்னைச் சேர்த்திடுவார்
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார்

நினையாத நேரம் மரணம் சந்தித்தால்
எங்கு நீ சென்றிடுவாய்
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS