Pithaavukku Sthoththiram | பிதாவுக்கு ஸ்தோத்திரம்

Loading

பிதாவுக்கு ஸ்தோத்திரம்
தேவ குமாரனுக்கு ஸ்தோத்திரம்
ஆவியானவர்க்கு ஸ்தோத்ரம்
இன்றும் என்றுமே

பாவ பாரத்தினின்று
என்னை மீட்டிட்டார்
சாப வல்லமையினின்று
என்னைக் காத்திட்டார்

சேனைகளின் தேவன்
என் சொந்தமானாரே
சேனை தூதர்களை தந்துவிட்டாரே

வருடத்தை நன்மையால் நிறைப்பவரே
வார்த்தையினால் அதிசயங்கள்
காணச் செய்யுமே

சீக்கிரமாய் வரபோகும் ஆத்ம நேசரே
சீக்கிரமாய் காண்பேனே
பொன் முகத்தையே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS