To Advertise Contact - christmusicindia@gmail.com

Thuthikirom Devane | துதிக்கிறோம் தேவனே

Loading

துதிக்கிறோம் தேவனே உம் நாமமதையே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அல்லேலூயா
அல்லேலூயா (7)

தேவனே நீர் பெரியர், தேவனே நீர் வல்லவர்
தேவனே நீர் மகத்தவர், தேவனே நீர் நல்லவர் – அல்லேலூயா

கர்த்தர் இரக்கமுள்ளவர் கர்த்தர் உருக்கமானவர்
கர்த்தர் சாந்தமுல்லவர் கர்த்தர் கிருபை மிகுந்தவர் – அல்லேலூயா

கர்த்தர் ஆவியானவர் கர்த்தர் வான் அக்கினி
கர்த்தர் தேற்றவாளன் கர்த்தர் உன்னத பெலன் – அல்லேலூயா

இயேசுவே நீர் இரட்சகர் இயேசுவே நீர் வைத்தியர்
இயேசுவே நீர் அற்புதர் என்றுமே மாறாதவர் – அல்லேலூயா

இயேசுவே மணவாளன் – சீக்கிரம் வருகிறார்
இயேசுவே வாரும் வாரும் ஸ்தோத்திரம் ஆமென் – அல்லேலூயா

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS