Thuthippathum Sthoththarippathum | துதிப்பதும் ஸ்தோத்தரிப்பதும்

துதிப்பதும் ஸ்தோத்தரிப்பதும்
எங்கள் சந்தோஷமே
ஜெபிப்பதும் வேதம் வாசிப்பதும்
எங்கள் சந்தோஷமே

எங்கள் உள்ளமதில் இயேசு வந்ததினால்
எங்கள் சந்தோஷமே
இந்த லோகம் தராத சந்தோஷமே
எங்கள் சந்தோஷமே

காலை எழுவதும் பாடி மகிழுவதும்
எங்கள் சந்தோஷமே
புது கிருபையால் தினம் நிறைவதும்
எங்கள் சந்தோஷமே

பரிசுத்த ஆவியில் ஜெபம் பண்ணுவதும்
எங்கள் சந்தோஷமே
பரண் இஎசுவிலே கலி கூறுவதும்
எங்கள் சந்தோஷமே

இயேசு ராஜனையே பாடிப் போற்றுவதும்
எங்கள் சந்தோஷமே
அவர் சுவிஷேசத்தை பறை சாற்றுவதும்
எங்கள் சந்தோஷமே

விசுவாசத்தின் நல்ல போராட்டமே
எங்கள் சந்தோஷமே
பெரும் வெற்றியுடன் பரம் சென்றிடவே
எங்கள் சந்தோஷமே

கடைசி எக்காள தோணி கேட்டிடவே
எங்கள் சந்தோஷமே
கண்ணிமைப் பொழுதில் மறுரூபமாவதும்
எங்கள் சந்தோஷமே